தமிழ்நாடு

மெட் - ஆல் ஆய்வகத்திற்கான கொரோனா பரிசோதனை அனுமதி ரத்து

மெட் - ஆல் ஆய்வகத்திற்கான கொரோனா பரிசோதனை அனுமதி ரத்து

webteam

மெட் - ஆல் ஆய்வகத்திற்கான கொரோனா பரிசோதனை அனுமதியை தமிழக அரசு ரத்து செய்தது.

நெகட்டிவ் என வந்த 4000 பரிசோதனை முடிவுகளை பாசிட்டிவ் என ஐசிஎம் ஆர் இணையத்தில் தவறாக பதிவேற்றம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து மெட் - ஆல் ஆய்வகத்திற்கான கொரோனா பரிசோதனை அனுமதியை தமிழக அரசு ரத்து செய்தது.