உங்கள் ஊர் உங்கள் குரல் | ஜல்லிக்கட்டுக்கு தயாராக காளைகள் முதல் மாநில அளவிலான செஸ் வரை
வேலூர் மாவட்டம் பொய்கையில் நடைபெற்ற சிறப்பு மாட்டுச் சந்தை. சேலத்தில் மாநில அளவிலான ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. பல்லடத்தில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து உள்ளிட்ட செய்திகளை உங்கள் ஊர் உங்கள் குரல் நிகழ்ச்சியில் பார்க்கலாம்...