#BREAKING | இளைஞர் அஜித்குமார் கொலை - SI-யிடம் நீதிபதி விசாரணை
திருபுவனம் இளைஞர் அஜித்குமார், விசாரணையின் போது காவல்துறையினர் அடித்துக் கொலை செய்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், காவல்நிலைய எஸ்ஐ-யிடம் நீதிபதி விசாரணை மேற்கொண்டு வருகிறார். நமது செய்தியாளர் தரும் கூடுதல் தகவல்களை வீடியோவில் பார்க்கலாம்....