#BREAKING | 'சமூகநீதி விடுதிகள்'... முதல்வர் முக்கிய அறிவிப்பு..!
அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் விடுதிகளின் பெயரை முதலமைச்சர் ஸடாலின் மாற்றியிருக்கிறார். அதன் படி ஏழை மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி சமூகநீதி விடுதிகள் என்று அழைக்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்...