தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் pt web
தமிழ்நாடு

தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் விஜய் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

PT WEB