தமிழ்நாடு

சென்னையில் ஐ.டி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீசார் சோதனை..!

சென்னையில் ஐ.டி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீசார் சோதனை..!

Rasus

சென்னை கந்தன்சாவடியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து  1000-க்கும் அதிகமான ஊழியர்கள் அலுவலகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

13 தளங்களைக் கொண்ட ஐ.டி. நிறுவனத்தில் தற்போது வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். அத்துடன் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..