தமிழ்நாடு

அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் 

அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் 

webteam

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

மிரட்டல் வந்ததையடுத்து அண்ணா அறிவாலயத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இந்தி மொழியில் பேசிய நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.