தமிழ்நாடு

குடியிருப்புக்குள் நுழைந்து நாயை கடித்து இழுத்துச் செல்லும் கருஞ்சிறுத்தை!

webteam

நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே சுற்றித்திரியும் கருஞ்சிறுத்தை ஒன்று, குடியிருப்புப் பகுதியில் நுழைந்து ஒரு நாயை கடித்து இழுத்துச் செல்லும் காட்சி கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.