”பாஜக பாதை வேறு.. நாதக பாதை வேறு” - ரஜினியுடன் சீமான் சந்திப்பு குறித்து அண்ணாமலை கமெண்ட்!
லண்டனில் இருந்து நாடு திரும்பிய அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜகவின் பாதையும் சீமானின் பாதையும் வேறு வேறு. அவருடைய பாதையில் அவர் போகட்டும். எங்களுடைய பாதையில் நாங்கள் போகிறோம். என்று தெரிவித்தார்.