கனிமொழி Pt web
தமிழ்நாடு

தமிழக தேர்தல் பரப்புரை.. ”புரியாத பெயரையே வைப்பார்கள்” - கனிமொழி விமர்சனம்!

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி தலைவர்களும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி, இன்று தென்காசி, வாசுதேவநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜாவுக்காக எம்.பி. கனிமொழி வாக்கு சேகரித்தார்.

PT WEB