காவல் நிலையத்தில் பாஜக மாவட்ட செயலாளர் பரபரப்பு புகார்
திருபுவனம் அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா பெயரில் தனது புகைப்படம் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாக பாஜக மாவட்ட செயலாளர் ராஜினி பென்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கூடுதல் தகவல் வீடியோவில்...