eps, amit shah, annamalai pt web
தமிழ்நாடு

நாடாளுமன்ற தேர்தல். பாஜக வைக்கும் கண்டீசன்கள்; அமித்ஷாவுடன் இபிஎஸ் ஆலோசித்தது என்ன?

டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.

PT WEB

நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி.

தமிழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை பாஜக கேட்பதாக தகவல்.

20 தொகுதிகளை கொடுத்தால் புதிய நீதி கட்சி, ஐ,ஜே,கே, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கும் பகிர்ந்து அளிக்க பாஜக முடிவு.

பாஜகவுக்கு தனியாக 5-6 சிறிய கட்சிகளை சேர்த்தால் 9 தொகுதிகளை பாஜகவுக்கு வழங்க இபிஎஸ் முன் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.