big story pt web
தமிழ்நாடு

மசோதா விவகாரம்: உச்சநீதிமன்ற நெருக்கடியை தவிர்க்க நினைக்கிறாரா ஆளுநர்? தமிழக அரசு என்ன செய்யும்?

நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து பேசுவதற்கு ஆளுநர் முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

PT WEB

நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து பேசுவதற்கு ஆளுநர் முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆட்சி நடைபெறுவதற்கு தடையாக ஆளுநர் இருக்கக்கூடாது போன்ற அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிற்கான காரணம் என்ன என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் கலை பிரத்யேக கருத்துக்களை புதிய தலைமுறையிடம் பகிர்ந்து கொண்டார்.