கர்லா புதியதலைமுறை
தமிழ்நாடு

மாதவிடாய் To முதுகுவலி | அனைத்தையும் போக்க ஒரே பயிற்சி.. 'கர்லா' கட்டை சுற்றுவதில் இவ்வளவு நன்மையா?

உடலையும் உள்ளத்தையும் உறுதியாக வைத்துக்கொள்ள நிறைய உடற்பயிற்சிகள் உள்ளது. அதில் ஒன்றுதான் கர்லா கட்டை சுற்றுவது.

PT WEB

உடலையும் உள்ளத்தையும் உறுதியாக வைத்துக்கொள்ள நிறைய உடற்பயிற்சிகள் உள்ளது. அதில் ஒன்றுதான் கர்லா கட்டை சுற்றுவது. இது குறித்து சென்னை முகப்பேரில் உள்ள கவின் தெக்‌ஷணாமூர்த்தி கர்லா கட்டை சுற்றுவதால் மூட்டு வலி, முதுகுவலி மற்றும் பெண்களுக்கான மாதவிடாய் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும் என்கிறார். இதைப்பற்றி தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப் பார்க்கலாம்.