தமிழ்நாடு

BigBoss நிகழ்ச்சியை தடை செய்யாவிட்டால் போராட்டம் வெடிக்கும் - வேல்முருகன் எச்சரிக்கை

BigBoss நிகழ்ச்சியை தடை செய்யாவிட்டால் போராட்டம் வெடிக்கும் - வேல்முருகன் எச்சரிக்கை

webteam

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யாவிட்டால் அதை ஒளிபரப்பு செய்யும் தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக மிகப் ‌பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.