பிரகாஷ் ராஜ், திருமாவளவன் pt web
தமிழ்நாடு

விசிக சார்பில் விருதுகள் அறிவிப்பு.. நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவிப்பு

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். வழக்கறிஞர் அருள்மொழிக்கு பெரியார் ஒளி விருதும், எஸ்றா சற்குணத்திற்கு காமராசர் கதிர் விருதும் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

PT WEB