ஏவிஎம் சரவணன் மறைவிற்கு இரங்கல் pt web
தமிழ்நாடு

Photo Gallery | ஏவிஎம் சரவணன் மறைவு.. சினிமா பிரபலங்கள்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

முதுபெரும் தயாரிப்பாளரான ஏவிஎம் சரவணன் (86) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். இந்நிலையில், அவருடைய மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

PT WEB

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்