தமிழ்நாடு

ஆவின் வணிக ஒப்பந்த ஆணை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

ஆவின் வணிக ஒப்பந்த ஆணை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

Sinekadhara

பேரறிஞர் அண்ணா பால் உற்பத்தியாளர்கள் நலநிதித் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 4 லட்சத்து 25ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்களை வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் விற்பனை செய்ய மொத்த விற்பனையாளர்கள் 6 பேருக்கு வணிக ஒப்பந்த ஆணையும் வழங்கப்பட்டது. மேலும், கருணை அடிப்படையில் 47 பேருக்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணி வழங்கப்பட்டது.