அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. தற்போது நிலை என்ன?
மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்க்கலாம்.