9,000 crore credited puthiya thalaimurai
தமிழ்நாடு

இதெல்லாம் நமக்கு நடக்காதா... ஆட்டோ ஓட்டுநர் கணக்கில் தவறுதலாக வந்த ரூ. 9,000 கோடி..!

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் வங்கிக்கணக்கில் தவறுதலாக 9,000 கோடி ரூபாயை வரவு வைத்துள்ளது தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி.

PT WEB

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் வங்கிக்கணக்கில் தவறுதலாக 9,000 கோடி ரூபாயை வரவு வைத்த தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி. தவறுதலாக வரவுவைத்த பணத்தை பின் திரும்பப்பெற்றது. அதில் அவர் ரூ.21,000-ஐ தன் நண்பருக்கு அனுப்பிய நிலையில், அந்த தொகை மட்டும் அவரிடமிருந்து திரும்பப் பெறப்படவில்லை.