cctv footage pt desk
தமிழ்நாடு

சென்னை: பெண் மீது கொலைவெறி தாக்குதல்.. ஆபாசமாக திட்டி எட்டி உதைத்த கொடூரம்

சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி கணபதி ஜானகி, மகளிர் தங்கும் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த விடுதியை கவனித்து வந்த பரமசிவனிடம், கணக்கு கேட்ட கணபதி ஜானகியை அவர் தகாத வார்த்தைகளில் திட்டி அடித்துள்ளார். விவரம் வீடியோவில்

webteam