தமிழ்நாடு

சட்டப்பேரவைத் தேர்தல்... துறைமுகம் தொகுதி மக்கள் சொல்வது என்ன?

Rasus

துறைமுகம் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவாக திமுகவை சேர்ந்த பி.கே சேகர்பாபு இருக்கிறார். இந்நிலையில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் துறைமுகம் தொகுதி வாக்காளர்களின் எதிர்பார்ப்பு என்ன? தொகுதி மக்களின் எண்ண ஓட்டங்கள் எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.