அசோக்நகர் pt web
தமிழ்நாடு

குளம்போல் காட்சியளிக்கும் அசோக் நகர் பகுதி.. மக்கள் அவதி

சென்னை அசோக்நகர் பாரதிதாசன் காலனிப் பகுதியில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. நீரை வெளியேற்ற முடக்கிவிடப்பட்ட பணிகள், அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்காக செய்யப்பட்ட வழிவகைகள் போன்றவை குறித்து விளக்குகிறது இந்த செய்தி

PT WEB