அருணன், கம்யூனிஸ்ட்
அருணன், கம்யூனிஸ்ட் புதிய தலைமுறை
தமிழ்நாடு

“ஜெய்ஹிந்த் என்று சொன்னால் இந்த நாட்டை பிரதிபலிக்கும்; அதுதான் மண்வாசனை”- அருணன்

PT WEB

புதிய தலைமுறையின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் பங்குகொண்டு பேசிய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அருணன், “ஜெய்ஹிந்த் என்று சொன்னால் அதுவே இந்த நாட்டை பிரதிபலிக்கும்; அதுதான் மண்வாசனை” என்றார். அவர் கூறிய பிற கருத்துகளை, செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.