”தமிழ்நாடு பாஜகவிலிருந்து அதிமுக வெளியேறி உள்ளது. இதனால் பிரதமர் மோடிக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது” என்று கூறியுள்ளார் எஸ்.வி.சேகர்.
PT WEB
தமிழ்நாடு பஜக விலிருந்து அதிமுக வெளியேறி உள்ளது. இதனால் மோடி அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. மூன்றாவது முறையாக மோடி அவர்கள் பிரதமமந்திரியாக வருவது உறுதி. விரைவில் அண்ணாமலை மாற்றப்படுவார்.