செந்தில் பாலாஜி - அண்ணாமலை Pt web
தமிழ்நாடு

”வீட்டு பக்கத்தில் கூட விடாதீர்கள்” - செந்தில் பாலஜி மீது அண்ணாமலை கடும் தாக்கு!

தமிழக தேர்தலை முன்னிட்டு கோவை தெற்கு தொகுதியைச் சேர்ந்த வேட்பாளருக்காக பரப்புரை செய்த போது, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

PT WEB