அண்ணாமலை pt
தமிழ்நாடு

முதல்வர் போட்டோவை ஆணி அடிச்சு ஒட்டுவோம்!.. சவால் விட்ட அண்ணாமலை!

டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பாக போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் பாஜக, அடுத்த போராட்டத்தில் முதல்வரின் போட்டோவை ஆணி அடித்து டாஸ்மாக் முன்பு ஒட்டிவைக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

PT WEB