அண்ணாமலையுடன் நேர்காணல் pt web
தமிழ்நாடு

EXCLUSIVE | “தமிழகத்தில் 5 முனைப் போட்டி; 2026ல் கூட்டணி ஆட்சிதான்” - பாஜக தலைவர் அண்ணாமலை

புதிய தலைமுறையுடனான பிரத்யேக நேர்காணலில் உரையாற்றிய அண்ணாமலை, “தமிழகத்தில் இன்றைய சூழலில் 5 முனைப் போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி, பாஜக, நாம் தமிழர் கட்சி, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் என 5 முனைப்போட்டி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

PT WEB