annamalai pt
தமிழ்நாடு

"மன்னராட்சிக்கு உறுதுணையாக இருந்தது யார்?"- அண்ணாமலை காட்டம்!

தமிழக அரசியலில் பேசுபொருளாக இருந்துவரும் விசிக - தவெக விவகாரம் குறித்து பேசியிருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, விசிகவில் இரண்டு தலைவர்களா என்ற கேள்வியை எழுப்பியதோடு, ஆதவ் அர்ஜுனாவின் மன்னராட்சி கருத்தையும் விமர்சித்துள்ளார்.

PT WEB