”தவெக திமுகவோட ’B’ Team!.. எனக்கும் பேச தெரியும் விஜய்” ஆவேசமான அண்ணாமலை!
டாஸ்மாக் முறைகேடுக்கு எதிராக நாடகமாடுவதை விடுத்து நடவடிக்கை எடுங்கள் என்று கூறிய தவெகவின் அறிக்கைக்கு எதிராக ஆவேசமாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தவெகவை திமுகவின் பி டீம் என விமர்சித்து பேசினார்.