vijay, annamalai pt web
தமிழ்நாடு

“விஜய் சிபிஎஸ்சி பள்ளி நடத்துகிறார்... எத்தன பேருக்குத் தெரியும்?” - அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மும்மொழிக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படமாட்டாது. தமிழ்நாட்டில் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் தமிழ் கட்டாய மொழி இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

PT WEB