சீமான், அனிதா ராதாகிருஷ்ணன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

பெண் குழந்தைக்கு தந்தையான சீமான்.. தாய்மாமன் சீர் எடுத்துச் சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2ஆவதாக பிறந்துள்ள பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, திமுகவைச் சேர்ந்த அனிதா ராதாகிருஷ்ணன் மேளதாளங்கள் முழங்க தாய் மாமன் சீர் எடுத்துச் சென்றார். இதுதொடர்பான செய்திகள் இந்த வீடியோவில்...

Prakash J