ஏஞ்சல் திரைப்பட விவகாரம்.. உதயநிதி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
ஏஞ்சல் பட விவகாரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏஞ்சல் படத்தை முடித்துக் கொடுக்காததால் ரூ.25 கோடி இழப்பீடு வழங்கக் கோரி தயாரிப்பாளர் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.