anchor Aishwarya முகநூல்
தமிழ்நாடு

ஆடை குறித்த கொச்சை பேச்சு... தக்க பதிலடி கொடுத்த தொகுப்பாளினி!

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், தொகுப்பாளினியின் ஆடை குறித்து கொச்சையான கேள்வியை பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பியிருந்தார். அவருக்கு தொகுப்பாளினி கொடுத்த தக்க பதிலடியை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

PT WEB