அன்புமணி PT
தமிழ்நாடு

"இடைத் தேர்தலில் தவெக படுதோல்வி அடையும்” - அன்புமணி

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததன் காரணமாக, அக்கட்சியில் உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. இந்த சூழலில், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 4 பேர் ராஜினாமா கடிதம் அளித்துவிட்டு, தவெகவில் சேர்ந்திருக்கின்றனர்.

PT WEB