பாமக தலைவர் பொறுப்பை நானே எடுத்துக்கொள்கிறேன்; அன்புமணி செயல் தலைவராகவே செயல்படுவார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து தெரிவித்துள்ள அவர், ” பாமக தலைவராக நான் பொறுப்பேற்றதற்கு காரணங்கள் பல உண்டு; எல்லாவற்றையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது; கூட்டணி உள்ளிட்ட விஷயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி முடிவெடுப்போம்” என்று பேசியுள்ளார். மேலும், இவர் பல அதிர்ச்சிகர தகவல்களையும் தெரிவித்துள்ளார்.