அன்பில் மகேஷ் VS விஜயபாஸ்கர் pt desk
தமிழ்நாடு

ஒரே மேடையில் சந்திப்பு | அன்பில் மகேஷ் VS விஜயபாஸ்கர்.. சொன்னது என்ன?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது, இதில், தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் ஒரே மேடையில் சந்தித்துக் கொண்டனர்.

PT WEB