அன்பில் மகேஸ் ANI
தமிழ்நாடு

அன்பில் மகேஸ் ஜாமீன் மனு விவகாரம்; நீதிமன்றம் எடுத்த முடிவு

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் ஜாமீன் மனு மீதான விசாரணை அடுத்த வாரம் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. தனியார் பள்ளி அங்கீகார முறைக்கேடு வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார் அன்பில் மகேஸ். முழு விபரங்கள் வீடியோவில்..

PT WEB