தமிழ்நாடு

ஆண்டவனும், அம்மாவும் காப்பாற்றுவார்கள்: சி.ஆர்.சரஸ்வதி

ஆண்டவனும், அம்மாவும் காப்பாற்றுவார்கள்: சி.ஆர்.சரஸ்வதி

Rasus

ஆண்டவனும், அம்மாவும் இயக்கத்தை காப்பாற்றுவர்கள் என சசிகலா தரப்பு சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவு வேதனையும், வருத்தமும் அளிப்பதாகவும் அவர் கூறினார்.