மதுரை அலங்காநல்லூரில் அனல் பறக்கும் விதமாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இதில், ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக வாடிவாசலை நெருங்க விடாமல் கெத்து காட்டிய காளை கவனத்தை ஈர்த்தது.