ஃபெஞ்சல்  புதிய தலைமுறை
தமிழ்நாடு

வீசும் பலத்த காற்று.. விமானம் சேவையில் பாதிப்பு!

ஃபெஞ்சல் புயலையொட்டி, தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புயல் காரணமாக பலத்த காற்று வீசி வரும் நிலையில், விமானம், ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விரிவான விவரங்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

PT WEB