air pollution pt desk
தமிழ்நாடு

சென்னையில் 100ஐ தாண்டியது காற்றின் தரக்குறியீடு - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து வரும் நிலையில், சென்னையில் காற்றின் தரக்குறியீடு 100ஐ தாண்டியுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர் சந்தானம் தரும் கூடுதல் தகவல்களை வீடியோவில் காணலாம்.

webteam