கொரோனா சிகிச்சை மையங்களில் மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு உணவு வாங்கியதில் அதிமுக ஆட்சியில் முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்துள்ள மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போது குறைந்த விலையில் தரமான உணவு வழங்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.