சட்டமன்றத் தேர்தலையொட்டி கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், பூந்தமல்லி, விருத்தாசலம் தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதன் வீடியோ தொகுப்பு இதோ,