edappadi palaniswami pt web
தமிழ்நாடு

“ஒரே நாடு ஒரே தேர்தல்; அதிமுக உறுதியாக ஆதரவளிக்கும்” - எடப்பாடி பழனிசாமி

ஒரே நாடு, ஒரே தேர்தல் ஆதரவு தெரிவிப்பதாகவும், நாட்டின் வளர்ச்சி வேகத்தை அதிகரிக்க உதவும் என்றும் இபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

அங்கேஷ்வர்

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நாட்டின் வளர்ச்சி வேகத்தை அதிகரிக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.