X
சுடச்சுட
தமிழ்நாடு
இந்தியா
விளையாட்டு
சினிமா
>
திரை விமர்சனம்
<
சிறப்புக்களம்
லைஃப் ஸ்டைல்
உலகம்
வீடியோ ஸ்டோரி
ஹெல்த்
More
LIVE UPDATES
கே. பழனிசாமி
Pt web
தமிழ்நாடு
அதிமுக நிர்வாகி உடலுக்கு இபிஎஸ் அஞ்சலி! Thanjavur | EPS
அதிமுக-வில் நிலவும் உட்கட்சி பிரச்னை காரணமாக, மனஉளைச்சலில் இருந்து வந்த அதிமுக நிர்வாகி மகேந்திரன், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு உயிரிழந்திருக்கிறார். இந்நிலையில், உயிரிழந்த நிர்வாகியின் உடலுக்கு கே. பழனிசாமி நேரில் அஞ்சலி.
PT WEB
Published:
1st Jun, 2026 at 2:12 PM