ADMK VS BJP புதிய தலைமுறை
தமிழ்நாடு

ADMK VS BJP: நேற்று கூட்டணி இல்லை; இன்று பிரச்னை இல்லை.. இரண்டே நாளில் தலைவர்களின் பேச்சில் மாற்றம்!

ADMK VS BJP விவகாரத்தில் வார்த்தை மோதல் முடிவுக்கு வந்ததா என்பது குறித்து இந்த வீடியோவில் தெரிந்துகொள்வோம்.

PT WEB

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அறிஞர் அண்ணா மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் பற்றிய பேச்சு தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் சர்ச்சையாகி பூதாகரமானதுடன், அதிமுக - பாஜக இடையே கூட்டணி இல்லை என தெரிவிக்குமளவுக்குச் சென்றது. இந்த விவகாரம் இன்னும் தமிழகத்தில் ஓய்ந்தபாடில்லை.

எனினும் இவ்விவகாரத்தில் வார்த்தை மோதல் முடிவுக்கு வந்ததா என்பது குறித்து இந்த வீடியோவில் தெரிந்துகொள்வோம்.