தமிழ்நாடு

தமிழகத் தேர்தல் முடிவுகள்: அமைச்சர்கள் பின்னடைவு

தமிழகத் தேர்தல் முடிவுகள்: அமைச்சர்கள் பின்னடைவு

webteam
  • விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சிவி சண்முகம் பின்னடைவை சந்தித்துள்ளார்.
  • ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் பின்னடைவை சந்தித்துள்ளார்.
  • நன்னிலம் தொகுதியில் காமராஜ் பின்னடைவை சந்தித்துள்ளார்.
  • வேதாரண்யம் தொகுதியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
  • அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பின்னடைவை சந்தித்துள்ளார்.
  • ஆவடி தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பாண்டியராஜன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
  • மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பெஞ்சமின் பின்னடைவில் உள்ளனர்.