தமிழ்நாடு

'அன்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு'.. இபிஎஸை கலாய்த்த புகழேந்தி

ஜா. ஜாக்சன் சிங்

எடப்பாடி பழனிசாமி அன்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு என பேசி வருகிறார் என அதிமுக மூத்த தலைவர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.