இபிஎஸ் புதியதலைமுறை
தமிழ்நாடு

திமுக ஆட்சியில் வணிகர்கள் மீது தாக்குதல் - இபிஎஸ்

வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் நடைபெறும் மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சியில் வணிகர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றன” என்று தெரிவித்துள்ளார். முழு வீடியோவை, இணைக்கப்பட்டுள்ள லிங்க்-ல் காணலாம்...

PT WEB